பெண்களுக்கான சுயதொழில் பயிற்சிகள்

சென்னை மாடம்பாக்கத்தில் 2014-ல் தொடங்கி  இதுவரையில் 1500க்கும்  மேற்பட்ட பெண்கள் சுயதொழில்  பயிற்சியில் பங்கேற்று பல புதிய தொழில்களை நடத்துவதற்கு  ஒரே கரணம் ஸ்ரீ பாலாஜி வொகேஷனல் ஸ்கில் டெவலப்மென்ட்  அகாடமி ( SRI  BALAJI   SKILL  DEVELOPMENT  ACADEMY )

பயிற்சிகள்

SRI  BALAJI SKILL DEVELOPMENT இல் 300க்கும் மேற்பட்ட  சுயதொழில் கற்றுத்தருகிறார்கள் . தையல் பயிற்சி , அழகுக்கலை, சோப்பு தயாரித்தல் , ஆரி எம்பிராய்டரி, ஜூட் பைகள், ஆரத்தி தட்டுகள், சிலை தயாரிப்பு, மசாலா பொருட்கள், காளான் வளர்ப்பு, பினாயில்,  ஹெர்பல், அழகு சாதன பொருட்கள் நாப்கின் போன்ற பல பயிற்சிகள் .

பயிற்சிக்குப்பின் 

பயிற்சி பெற்றவர்களுக்கு அவர்கள் தொழில் தொடங்குவதற்கான மூலப் பொருட்கள் சட்ட ஆலோசனைகள் உரிமம் ஆகியவற்றை பெற சரியான தகவல்களை மாணவிகளுக்கு  கொடுப்பதன் மூலம் பல தொழில் தொடங்கி நடத்தி வருகிறார்கள். 

கல்வி பயிற்சிகள் 

எங்கள் அகாடெமியில் சுய தொழில் மற்றும் இன்றி கல்வியை இடையில் நிறுத்தியவர்கள்  கல்வி பயில தொலைதூர கல்வியை இயக்கி வருகிறோம். குழந்தைகள் கல்வி , யோகா, மருத்துவ படிப்புகள், வணிகவியல்,  மேனேஜ்மென்ட் பயிற்சிகள் அனைத்தும் எங்கள் பயிலகம் மூலம் படிக்கிறார்கள்.

WOMEN EMPOWERMENT CELL 

பெண்களுக்கான கல்வி, தொழில், மருத்துவ உதவிகளுக்கான WEC  தொடங்கி அதன் மூலம் பெண்கள் சுயதொழில் பொருட்களை விற்க STALL  /EVENT  நிகழ்ச்சிகள் ஏற்படுத்தி கொடுத்து வருகிறோம் மேலும் பொருட்களை விளம்பரபடுத்த சோசியல் மீடியா, வெப்சைட், E-MAIL MARKETING , BLOGGING போன்றவற்றை WEC  பெண்களுக்கு இலவச வகுப்புகள் நடத்தி வருகிறோம்.

நீங்களும் தொடங்கலாம் பயிற்சி பள்ளி 

எங்கள் பயிற்சி பள்ளியை உங்கள் இடத்திலே தொடங்கலாம். குறைந்த முதலீட்டில் தொடங்கலாம்

பயிற்சி பள்ளி தொடங்க

பயிற்சி வகுப்புகள் மாணவிகளுக்கான புத்தகங்கள், தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்தும் எங்களிடமிருந்து கிளை பயிற்சி பள்ளிக்கு அனுப்பப்படும் எங்கள் பயிற்சி பள்ளியை உங்கள் இடத்தில் தொடங்க குறைந்த செலவே  ஆகும். 

  • 36  விதமான துறைகளில் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகள் 
  • பட்ட படிப்புகள் ( தொலைதூர கல்வி )
  • இணையதள வகுப்புகள் 
  • ஊடக  விளம்பரங்கள்  போன்ற  அனைத்து உதவிகளும் வழங்கப்படும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *