Course Description
ஓசையினால் பார்ப்பதும், ஓசையினால் கேட்பதும், ஓசையினால் கற்பதும், ஓசையினால் எழுதுவதும், ஓசையினால் பேசுவதும் என ஐந்து முறைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான ஆசிரியர் பயிற்சி முறைதான் தமிழ் ஒலிப்பியல் ஆசிரியர் பயிற்சி.
பாடத்திட்டம்
- எழுத்தறிவு
- ஒலி அலகுகள்
- ஒலி-எழுத்து தொடர்பு
- ஒலி கலந்து சொல் உருவாக்கம்
- வாசிப்பு பயிற்சி
- எழுத்துப்பயிற்சி
- கதை சொல்லி கற்றல்
- செயல் அடிப்படையிலான கற்றல்
- கற்பிக்கும் மொழி : தமிழ்
- பயிர்சி காலம் : 3 மாதங்கள்
- கல்வித் தகுதி : 10வது / +2வது தேர்ச்சி
- பயிற்சி கட்டணம்: ரூ. 12500/-
Reviews
Clear filtersThere are no reviews yet.