அவள் அரண் (Aval Aran) மகளிர் சுய உதவி ஆலோசனை மையம்

"பெண்கள் முன்னேற்றம் - குடும்ப முன்னேற்றம்"

பெண்களின் வளர்ச்சி, பாதுகாப்பு, நலன் ஆகியவற்றை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஆலோசனை மையம். இந்த மையம் பெண்கள் தங்கள் வாழ்க்கைச் சவால்களை எதிர்கொள்ள தன்னம்பிக்கை, திறன் மற்றும் அறிவு பெற தேவையான அனைத்தையும் வழங்கி வழிகாட்டும்.

தொழிலை எவ்வாறு மேம்படுத்துவது அல்லது எவ்வாறு சந்தைப்படுத்துவது

  1. தொழில் தேர்வு அல்லது திட்டமிடல்
  2. தொழிலை மேம்படுத்தும் நுட்பங்கள் (Business Development Ideas)
  3. சந்தைப்படுத்துதல் (Marketing) வழிகாட்டல்
  4. விற்பனை திறன் மேம்பாடு (Sales Skills Training)
  5. பிராண்ட் கட்டுமானம் (‘Brand Building’)
  6. நிதி மேலாண்மை அல்லது விலை நிர்ணயம்

நீங்கள் செய்ய வேண்டியது!

குழுவில் சேர, கீழே உள்ள படிவத்தை (Form) நிரப்பவும்.


எங்களை தொடர்பு கொள்ள

சுய தொழில் சம்பந்தமான சந்தேகங்களை எங்களுக்க்கு மின்னஞ்சல் (Mail us) மூலமாகவோ வாட்ஸ்அப் (WhatsApp) மூலமாகவோ அனுப்புங்கள் அதற்கு தேவையான தகவல்களை நாங்கள் உங்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்புவோம்.